நம் அறை

 எனக்காக நீயுமாய்

உனக்காக நானுமாய்

நமக்காக மொத்தமுமாய்

இருந்ததந்த அறை

நீ நீயாகவும்

நான் நானாகவும்

அது அதுவுமாய்

இருக்கின்றது இப்போது..

Comments

Popular posts from this blog