Posts

Showing posts from March, 2022

மீளாக் காதல்

 மீளாக் காதலில் திளைத்து மூழ்கி உன்னுள் தொலைந்து போகவே ஆசை

நம் அறை

  எனக்காக நீயுமாய் உனக்காக நானுமாய் நமக்காக மொத்தமுமாய் இருந்ததந்த அறை நீ நீயாகவும் நான் நானாகவும் அது அதுவுமாய் இருக்கின்றது இப்போது..